• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லண்டன் ஸ்ரீ சிவன் திருக்கோவிலின் மஹோற்சவ பெருவிழா

லண்டன் திருவருள் மிகு ஸ்ரீ சிவன் திருக்கோவிலின் மஹோற்சவ பெருவிழா கடந்த மாதம் 28ஆம்(28.08.2023) திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இந்த நிலையில் இன்றையதினம்(10.09.2023) தேர்த்திருவிழா இடம்பெறுகின்றது.

அத்துடன் நாளையதினம்(11.09.2023) தீர்த்த விருவிழா நடைபெறவுள்ளது.

Leave a Reply