• Welcome to TamilsGuide
செய்திகள் 1

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/examresults இல் பெறுபேறுகளை பார்வையிடலாம்

இந்தப் பரீட்சைக்கு 278,196 பாடசாலை பரீட்சாத்திகளும்  53,513 தனியார் பரீட்சாத்திகளும் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply