• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லாப் எரிவாயு விலைகளிலும் மாற்றம்

இலங்கை

இன்று நள்ளிரவு முதல் லாப் எரிவாயு சிலிண்டரின் விலைகளும் உயர்த்தபடவுள்ளது.

இதன்படி 12.5 கிலோ கிராம் எடை கொண்ட லாப் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 3,835 ரூபாவிற்கு விற்பணையாகவுள்ளது.

இதேவேளை 5 கிலோ கிராம் லாப் எரிவாயு சிலிண்டரின் விலை 59 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 1,535 ரூபாவிற்கு விற்பணையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply