• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்க டொலரின் இன்றைய நிலவரம்

இலங்கை

இலங்கை மத்திய வங்கியினால் இன்று (28) வெளியிடப்பட்ட நாணய மாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 317.96 ரூபாயாக பதிவாகியுள்ளது.

கடந்த வாரம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317.80 ரூபாயாக பதிவாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேநேரம் இன்றைய தினம் 329.52 ரூபாவாக பதிவாகியிருந்த அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை கடந்த வாரம் 329.63 ரூபாயாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply