• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகள் முடக்கம்

இலங்கை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும். மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஆட்சேர்பின் போது நிலவும் பிரச்சினை, கொடுப்பனவு வழங்கப்பாடமை உள்ளிட்ட ஏழு கோரிக்கைகளை முன்னிறுத்தி பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply