• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் விஜய் பட நடிகை!..

சினிமா

நடிகர் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1999 -ம் ஆண்டு வெளியான "கண்ணுப்பட போகுதையா" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ராதிகா செளத்ரி.

இப்படத்தை தொடர்ந்து டைம், சிம்மாசனம், குரோதம் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார். விஜய் கெரியரில் முக்கியமான படமாக இருக்கும் பிரியமானவளே படத்தில் செளமியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

இவரா இது? ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் விஜய் பட நடிகை!..லேட்டஸ்ட் புகைப்படம் | Actress Radhikachaudhari Latest Post
 

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ராதிகா செளத்ரி, வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், உடல் எடையை ஏற்றி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.
 

Leave a Reply