• Welcome to TamilsGuide
செய்திகள் 1

7வது சர்வதேச நிருத்தியாஞ்சலி நாட்டியத் திருவிழா 2023

கனடா

இம்முறை சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம், கல்லடி, மட்டக்களப்பில்.
இலங்கையில் இருந்தும், இந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் கலந்துகொள்கின்றனர். 
12 - 08 - 2023 காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணிவரை நடன ஆற்றுகைகள்.
அனுமதி இலவசம்.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
 

Leave a Reply