• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வாழ்நாள் சாதனையாளர் விருது

கனடா

பாரிசில் 6 August 2023 அன்று, பேராசிரியர் நந்தி சிவஞானசுந்தரம் ஞாபகார்த்தமாக, ஆசி கந்தராஜாவுக்கு பன்முக தமிழ் ஆளுமைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது, Venmary Trust அமைப்பினால் வழங்கப்பட்டது.
 

Leave a Reply