• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நிர்வாணமாக நடிக்க ஒப்புக்கொண்ட நடிகை தமன்னா

சினிமா

நடிகை தமன்னா தன்னுடைய மார்க்கெட் சரிவதை உணர்ந்து கொண்டு வெப் சீரிஸ்களில் அந்த மாதிரியான படங்களில் நடிக்கும் நடிகைகளை தூக்கி சாப்பிடும் அளவுக்கு படு மோசமான காட்சிகளில் நடித்து அதிர வைத்தார். இந்நிலையில், அடுத்த கட்டமாக நெட்ஃபிலிக்ஸ் தயாரிக்கவுள்ள புதிய வெப் சீரிஸ் ஒன்றில் முதன் முறையாக உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் சில நிமிட காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி இண்டர்நெட்டை வெடவெடக்க செய்துள்ளது.
  
பாலிவுட்டில் முன்னணி நடிகர் ஒருவர் சைக்கோ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள, இன்னும் பெயரிடப்படாத வெப்சீரிஸின் ஒன்லைன் ஸ்டோரியும் வெளியாகியுள்ளது.

நடிகை தமன்னா ஆடை துறந்து நடிப்பதை காட்டிலும் இந்த கதை ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது என்று கூறலாம்.

கதைப்படி, தமன்னா-வை கடத்தும் சைக்கோ தமன்னாவுடன் உறவு கொள்ளாமே உயிரணுவை மட்டும் செலுத்தி கர்ப்பம் ஆக்க முயற்சிக்கிறார்.

எதனால் சைக்கோ.. இப்படி செய்கிறார்..? அதற்காக தமன்னா-வை தேர்வு செய்தார்..? தமன்னா-வுக்கும் அந்த சைக்கோவுக்கும் என்ன தொடர்பு..? இறுதியில் ஜெயித்தது தமன்னா-வா..? அந்த சைக்கோ-வா..? என்ற கேள்வியுடன் விறுவிறுப்பான திருப்பங்களுடன் இந்த வெப் சீரிஸ் உருவாகவுள்ளது.

9 எபிசோடுகளாக உருவாகவுள்ள இந்த வெப் சீரிஸ் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறி கிடக்கிறது. 
 

Leave a Reply