• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கை வானொலி மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன்  மரணமானார் 

இலங்கை

இலங்கை வானொலி வர்த்தக சேவை நேயர்களின் ஏகோபித்த அபிமானத்தை வென்றெடுத்த  மூத்த ஒலிபரப்பாளர் ,
லண்டனில் இருந்து முழங்கிய  தமிழோசையால் தரணியெங்கும் புகழ் அடைந்த விமல் சொக்கநாதன்  அவர்கள் லண்டனில் இடம்பெற்ற விபத்தொன்றில் அகால மரணமானார் .அன்னாரின்  மறைவிற்கு  " தமிழன்  வழிகாட்டியின்   "
கண்ணீர் காணிக்கை .
 

Leave a Reply