• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விஜய்க்கு தம்பியாகும் பிரபல நடிகர்

சினிமா

நடிகர் விஜய் லியோ படத்தை முடித்துவிட்ட நிலையில் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் பற்றிய அறிவிப்பு வந்தாலும் இன்னும் அதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என தகவல் வெளியாகாமல் இருக்கிறது.
 
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் விஜய்க்கு தம்பி ரோலில் நடிகர் ஜெய் நடிக்க இருக்கிறார் என்பது தான்.

ஜெய் ஏற்கனவே விஜய் உடன் பகவதி படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாவது முறையாக விஜய்க்கு தம்பியாக அவர் நடிக்க இருக்கும் தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது. 
 

Leave a Reply