Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
சாய் பாபாவின் உருவப்படத்திலிருந்து தேன் வடியும் அதிசயம்!
Saturday 7th of January 2012 07:10:20 PM

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த சாய்பாபாவின் திருவுருவ படத்திலிருந்து கடந்த சில வாரங்களாக தேன் வடிவதை அவதானைக்க கூடியதாக இருக்கிறது. அதேவேளை பிறிதொரு சாய்பாபா படத்தில் இருந்து விபூதியும் கொட்டிக்கொண்டிருக்கின்றது.  இந்த அதிசய நிகழ்வை யாழ்ப்பாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் மக்கள் நாளாந்தம் பார்வையிட்ட வண்ணம் உள்ளனர். சாய்பாபா சமாதி அடைந்த பின்னும் இப்படியான அதிசய நிகழ்வுகள் நடப்பது மக்களை பெரிதும் ஆச்சரியப்படுத்துகின்றது.

இவ் அதிசய நிகழ்வு பற்றி டாக்டர்.கணேஷமூர்த்தி (வட பிரந்திய சாயிமன்றங்களின் தலைவர்) அவர்கள் விளக்கமளிக்கையில்  இது போன்றதொரு சம்பவம் முன்னர் எங்கோ நடைபெற்ற போது நான் அதை வெறும் பொய் என நினைத்ததுண்டு. ஆனால் தற்போது எனது வீட்டியையே இத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் இவ்வாறு அதிசயம் நிகழ்வது உண்மையில் என்னை அதிர வைப்பதாக குறிப்பிட்டார். எல்லாம் ஒரு சக்தியின் மாற்றமே எனவும் குறிப்பிட்டார்.

 
இன்றைய செய்தி - 19, மே 2013 ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark