Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
12வது நாளில் உண்ணாவிரதம், சிவந்தனின் நிலை என்ன?
Wednesday 8th of August 2012 08:49:18 AM

இன்றுடன் 02.08-2012ம் திகதியுடன் 12ம் நாளில் சிவந்தனின் உண்ணாவிரதம் தொடர்கின்றது. உடல் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து செல்கின்றது. நேற்று தண்ணீர் அருந்தும்பொழுது வாந்தி எடுத்து மிகவும் சிரமப்பட்டுள்ளார்.

காலநிலை ஒரு நிலையில் இல்லாமையும் ஒரு முக்கிய காரணம். இப்பொழுதுதான் சற்று பாதுகாப்பான குடில் அமைப்பதற்கு காவல்துறை இணங்கியுள்ளது. இருப்பினும் அனுமதி கொடுத்தற்கு அதிகமாகவே காவல்த்துறை ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார்கள்.

பல நாட்டவர்கள் சிவந்தனை சந்தித்துச் செல்கின்றார்கள் உண்ணாவிரத செய்தியை தங்கள் பகுதிகளில் பரப்புவதாகவும் அவர்களுடைய ஆதரவினை தெரிவித்தார்கள்

பிரித்தானியா ஊடகங்கள் மெல்ல மெல்ல உண்ணாவிரத்தை கண்விழித்து பார்க்க தொடங்கியுள்ளார்கள். அவர்களை முளுமையாக விழிக்க வைக்க மக்கள் அதிக அளவில் கூடுவதனாலேயே சாத்தியப்படுத்த முடியும்.

எனவே தன்மானமுள்ள தமிழர்கள் திரண்டு வருமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

படியுங்கள் பரப்புங்கள்

 
இன்றைய செய்தி - 24, மே 2013 வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark