Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
நில அபகரிப்புக்கு எதிரான மன்னார் போராட்டத்திற்கு வலுவாக லண்டன் கவனயீர்ப்பு போராட்டம். - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் -
Wednesday 11th of July 2012 04:46:15 PM

தமிழீழத் தாயகத்தின் மன்னார் மாவட்டத்தில், சிங்கள அரசினால் தமிழ் மீனவர்கள் மீது அமுல்படுத்தப்பட்டு வரும் பாஸ் நடமுறைக்கு எதிராகவும் மற்றும் நில அபகரிப்புக்கு எதிராகவும் இடம்பெற்ற போராட்டத்திற்கு வலுவூட்ட லண்டனிலும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இக்கவனயீர்ப்பு போராட்டம் பிரித்தானிய பிரதமரின் வாசல் தலத்திற்கு முன்னால் இடம்பெற்றது. நில அபகரிப்புக்கு எதிரான தாயகத்திலும் புலத்திலும் மேற்கொள்ளப்படும் நியாயப்பாடுகளை விளக்கி பிரித்தானிய பிரமருக்கான மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தின் ஊடாக புலம்பெயர் தமிழர்களின் தோழமையுணர்வினைத் தாயக மக்களுக்கு தெரிவிக்கவும் , போராட்டத்தின் நியாயப்பாடுகளை வெளியுலகிற்கு கொண்டு செல்லவும், இக்கவனயீர்ப்பு போராட்டங்கள் சமாந்திரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
இன்றைய செய்தி - 23, மே 2013 வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark