Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச சமூகம் கவனம் செலுத்தத் தவறியுள்ளது!சூடான்
Friday 2nd of November 2012 04:40:51 PM

இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச சமூகம் கூடுதல் கவனம் செலுத்தத் தவறியுள்ளதாக சூடான் குற்றம் சுமத்தியுள்ளது.இலங்கையில் இடம்பெற்ற ஆயுத முரண்பாடு வருந்தத்தக்கது எனவும் அதற்காக அனுதாபப்படுவதாகவும் சூடான் ஜனாதிபதி ஒமர் ஹசன் அல் பஸிர் (Omar Hassan al-Bashir) தெரிவித்துள்ளார்.

 

எனினும், சூடான் விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்திய போதிலும், இலங்கை விவகாரம் தொடர்பில் மெத்தனப் போக்கைப் பின்பற்றி வருவதாகக் அவர குறிப்பிட்டுள்ளார்.

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கால மீளாய்வு அமர்வுகளில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பக்கச்சார்பின்றி செயற்பட்டு வருவதாக பெலாரஸ் குற்றம் சுமத்தியுள்ளது.

 

நவநீதம்பிள்ளை ஏன் இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை என பெலராஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

 
இன்றைய செய்தி - 22, மே 2013 புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark