Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
2013ஆம் ஆண்டு இரண்டரை லட்சம் பேர் கனடாவுக்குள் வர அனுமதிக்கப்படுவர்: - கனடா அறிவிப்பு
Friday 2nd of November 2012 04:31:11 PM

எதிர்வரும் 2013ஆம் ஆண்டில் வழக்கம் போல் புலம்பெயர்ந்த மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என கனடா அறிவித்துள்ளது. இது குறித்து புலம்பெயர்வு துறை அமைச்சர் ஜேசன் கென்னி கூறுகையில், வழக்கம் போல் 2013ஆம் ஆண்டு சுமார் இரண்டரை லட்சம் பேர் கனடாவுக்கு வர அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார்.

 

 

மேலும் பணியாளர் திட்டத்தில் சேர்க்கப்படும் நபர்களின் எண்ணிக்கையை குறைத்தும், அனுபவ பிரிவு திட்டத்தின் கீழ் அதிக எண்ணிக்கையில் மக்களை சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர புலம்பெயர்ந்த மாணவர் மற்றும் பணியாளருக்கு நிரந்தர குடியிருப்பு வசதியை ஏற்பாடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
இன்றைய செய்தி - 23, மே 2013 வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark