Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
சிறிலங்காவின் அணு விஞ்ஞானிகளுக்கு ஆபத்து - சம்பிக்க ரணவக்க
Tuesday 16th of October 2012 11:45:04 AM

சிறிலங்காவில் அணுஉலைகளை அமைக்க பாகிஸ்தானின் உதவி நாடப்பட்டுள்ளதாக வெளியான செய்தி, ஒரு சதித்திட்டம் என்று சிறிலங்காவின் சக்தி மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.“பாகிஸ்தானின் உதவியுடன் சிறிலங்காவில் அணுஉலைகள் அமைக்கப்படவுள்ளதாக தயாரிக்கப்பட்ட செய்தி, ஒரு இரகசியச் சதித்திட்டம்.

 

இதன் மூலம் சிறிலங்காவின் அணு விஞ்ஞானிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 
இன்றைய செய்தி - 20, மே 2013 திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark