Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
143 வது பிறந்தநாளை முன்னிட்டு மகாத்மா காந்திக்கு கனடாவில்; அஞ்சல் தலை வெளியீடு
Friday 28th of September 2012 10:00:23 PM

இந்தியாவின் தேச பிதா மகாத்மா காந்திக்கு கனடாவில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவில் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட தமிழன் வழிகாட்டி ஸ்தாபனம் கனடா அஞ்சல் திணைக்களத்தின் அனுசரணையுடன் இதனை வெளிட்டுள்ளனர். ஏற்கனவே மக்கள் திலகம் எம்.ஐp.ஆர்ää அறிஞர் அண்ணாää ஆறுமுகநாவலர்ää கவிப்பேரரசு வைரமுத்துää தமிழ்வாணன்ää மாமனிதர் குமார் பொன்னம்பலம் என் பல தமிழ் தலைவர்களிற்கு தமிழன் வழிகாட்டி நிறுவனம் அஞ்சல் தலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இது வரை 100 நாடுகளிற்கு மேல் மாகாத்மா காந்திக்கு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளனர். வெளியீடு செய்யப்பட்ட அஞ்சல் தலையுடன் தமிழன் வழிகாட்டி அதிபர் திரு. செந்தி செல்லையா அவர்களை படத்தில் காணலாம்.

 
இன்றைய செய்தி - 19, ஜுன் 2013 புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark