Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home роЗродрпИ роОройродрпБ роорпБродро▓рпН рокроХрпНроХрооро╛роХрпНроХрпБ родрооро┐ро┤ройрпН ро╡ро┤ро┐роХро╛роЯрпНроЯро┐ INFORMATION PAGE
 
 

 

 
நாட்டில் மீண்டும் குழப்ப நிலையை ஏற்படுத்த பிரிவினைவாதிகள் முயற்சி!Ц கோத்தபாய
Friday 28th of September 2012 11:06:18 AM
நாட்டில் மீண்டும் குழப்ப நிலையை ஏற்படுத்த பிரிவினைவாதிகள் முயற்சித்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பயங்காவரதம் நீடித்த காலத்தில் உயிர்கள், சொத்துக்கள் மற்றும் பொருளாதாரத்திற்கு பாரிய அழிவு ஏற்பட்டது.

இதே நிலைமையை மீளவும் ஏற்படுத்த உள்நாட்டு வெளிநாட்டு சதிகாரர்கள் முயற்சிக்கின்றனர்.

உயிர்த் தியாகம் மூலம் படையினர் பெற்றுக்கொடுத்த சுதந்திரம் ஓரிரு ஆண்டுகளில் பறிபோகக் கூடாது.

படைவீரர்கள் ஆற்றிய அளப்பரிய சேவையை நாட்டு மக்களும், அரசாங்கமும் பாராட்டுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நடைபெற்ற படைவீரர் பாராட்டு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 
இன்றைய செய்தி - 26, மே 2013 ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark