Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
மெனிக்பாம் முகாமுக்கு இன்று மூடுவிழா
Monday 24th of September 2012 03:44:22 PM

வடக்கில் போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக அமைக்கப்பட்ட மெனிக் பாம் இடம்பெயர்ந்தோர் முகாம் இன்றுடன் மூடப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தின் வன்னிப் படைத்தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.“இந்த முகாமில் தங்கியிருந்த 300,000 பேரில் இறுதிக்கட்டமாக, எஞ்சியுள்ள 361 குடும்பங்களைச் சேர்ந்த 1186 பேர் இன்று மீள்குடியமர்வுக்காக மெனிக் பாமில் இருந்து கொண்டு செல்லப்படவுள்ளனர்.

 

சிறிலங்காவில் இன்று தொடக்கம் இடம்பெயர்ந்த மக்கள் எவரும் கிடையாது.

 

இறுதிக்கட்டமாக மீளக்குடியமர்த்தப்படவுள்ள சிலர் தமது சொந்த இடங்களுக்கு திரும்புகின்றனர், வேறு சிலர் சிறிலங்கா அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் குடியமரவுள்ளனர்” என்று அவர் மேலும் கூறியுள்ளனர்.

 
இன்றைய செய்தி - 22, மே 2013 புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark