Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
நிர்வாகத்தில் பங்கெடுக்குமாறு கிழக்கு முதலமைச்சர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு
Sunday 23rd of September 2012 09:48:51 AM
கிழக்கு மாகாணத்தில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கூட்டாக ஆட்சி செய்ய விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீட், நிர்வாகத்தில் பங்கெடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சிகளுடன் கூட்டாக இணைந்து ஆட்சி நடாத்துவதன் மூலம் பிரதேசத்தின் அபிவிருத்தியை மேம்படுத்த முடியும்.

கட்சி, நிற பேதங்களை களைந்து ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் வெற்றிகரமான பயணமொன்றை முன்னெடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இவ்வாறான ஓர் அழைப்பு எதுவும் தமக்கு இதுவரையில் கிடைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 
இன்றைய செய்தி - 20, மே 2013 திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark