Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
சர்வதேச சக்திகளுக்கு அஞ்சி இலங்கையில் தேர்தல் நடத்த முடியாது: நிமால் சிறிபால டி சில்வா
Wednesday 19th of September 2012 09:47:03 AM
சர்வதேச சக்திகளின் அழுத்தங்கள் அல்லது வேறு தரப்பினரின் விருப்பு வெறுப்புக்களுக்காக இலங்கையில் தேர்தல் நடத்த முடியாது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.உரிய நேரத்தில் உரிய காலத்தில் வடக்கு மாகாணத்திற்கான தேர்தல்கள் நடத்தப்படும். வடக்கில் அதிகளவான மக்களின் பங்களிப்புடன் தேர்தல் நடத்தப்படும்.

மிகவும் உசிதமான தருணத்தில் தேர்தலை நடாத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அவை ஒத்தி வைப்பு அமர்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 
இன்றைய செய்தி - 18, ஜுன் 2013 செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark