Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home роЗродрпИ роОройродрпБ роорпБродро▓рпН рокроХрпНроХрооро╛роХрпНроХрпБ родрооро┐ро┤ройрпН ро╡ро┤ро┐роХро╛роЯрпНроЯро┐ INFORMATION PAGE
 
 

 

 
வரலாற்றுக் காலம் முதல் சீனா, இலங்கை மக்களின் நலனுக்காக கடமையாற்றி வருகின்றது!Ц ஜனாதிபதி
Tuesday 18th of September 2012 09:55:11 AM

வரலாற்றுக் காலம் முதல் சீனா இலங்கை மக்களின் நலனுக்காக கடமையாற்றி வருவதாகவும், பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியில் உதவிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் சீனா, இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சீன இலங்கை உறவுகளுக்கு 55 ஆண்டகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன மக்கள் காங்கிரஸின் தலைவர் வூ பன்குவோவிடம் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் பாரியளவு அபிவிருத்தி ஏற்பட்டுளு;ளதாக வூ பன்குவோ தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நாடு பாரிய அபிவிருத்தியை அடையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 
இன்றைய செய்தி - 18, ஜுன் 2013 செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark