Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
ரணிலை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென கட்சியின் இளைஞர் அணி கோரிக்கை
Tuesday 18th of September 2012 09:51:20 AM
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கட்சியின் இளைஞர் அணி வலியுறுத்தியுள்ளது.ஐக்கிய தேசிய கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர், ரோஹன விஜயவர்தன கண்டியில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பெரும்பாலான இளைஞர் அணி உறுப்பினர்கள் ரணில் பதவி விலக வேண்டும் என்று வலியுறத்தியதாக கூறப்படுகிறது.

ரணில் ஒரு காலாவதியான நாணயம் என்றும் அவர் இன்னும் ஐக்கிய தேசிய கட்சியில் நீடிப்பதே கட்சியின் பின்னடைவுக்கு காரணம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில் கட்சியின் எதிர்காலத்தை கருதி, ரணில் விக்ரமசிங்க தலைமை பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 
இன்றைய செய்தி - 23, மே 2013 வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark