Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
அம்பாறை மாவட்டம் ஆளும் கட்சியின் வசம்
Sunday 9th of September 2012 11:00:13 AM
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 92,530 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 83,658 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஐக்கி மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 92530 வாக்குகள் - 5 ஆசனங்கள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 83658 வாக்குகள் - 4 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 48028 வாக்குகள் - 3 ஆசனங்கள்

இலங்கை தமிழரசு கட்சி - 44749 வாக்குகள் - 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

 
இன்றைய செய்தி - 25, மே 2013 சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark