Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home роЗродрпИ роОройродрпБ роорпБродро▓рпН рокроХрпНроХрооро╛роХрпНроХрпБ родрооро┐ро┤ройрпН ро╡ро┤ро┐роХро╛роЯрпНроЯро┐ INFORMATION PAGE
 
 

 

 
சிறிலங்கா எதிர்ப்பு போராட்டங்களுக்கு விடுதலைப் புலிகளே காரணமாம் Ц கெஹலிய
Friday 7th of September 2012 03:47:36 PM

தமிழ்நாட்டில் சிறிலங்காவுக்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் இருக்கக் கூடும் என்று சிறிலங்கா அரசாங்கப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல சந்தேகம் வெளியிட்டுள்ளார்.சிஎன்என் - ஐபிஎன் தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

“எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் இந்தப் போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கக் கூடும். 

அவர்கள் உலகம் முழுவதிலும் செயற்பாட்டு நிலையில் இருக்கிறார்கள். 

நிலைமைகள் பாதுகாப்பானதாக இருந்தால், சிறிலங்கா அரசாங்கத்தின் பயண ஆலோசனையை மீளாய்வு செய்ய முடியும். 

எம்மால் அதை விலக்கிக் கொள்வது குறித்து ஆராய முடியும்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 
இன்றைய செய்தி - 19, ஜுன் 2013 புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark