Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
மனித உரிமைகளை பறிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை: ஜனாதிபதி
Tuesday 4th of September 2012 10:27:28 AM
மனித உரிமைகளை பாதுகாப்பதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டது. எந்த சந்தர்ப்பத்திலும் மனித உரிமைகள் பறிக்கப்படவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.மனித உரிமை விவகாரம் தொடர்பில் மூடிமறைப்பதற்கு இலங்கையிடம் எதுவும் கிடையாது. இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சுமத்த முயற்சிக்கப்படுகின்றன.

புலிப் பயங்கரவாதிகளிடமிருந்து தப்பி வந்த தமிழர்களுக்கு தங்களது சோற்றை படைவீரர்கள் வழங்கி உபசரித்தார்கள்.

எமது படைவீரர்களுக்கு எதிராக போலியான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க இம்முறை மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொலனறுவை மானம்பிட்டி மைத்திரி விளையாட்டரங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 
இன்றைய செய்தி - 25, மே 2013 சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark