Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
தேர்தல் முடிவுகளின் பின்னரே முதலமைச்சர்கள் பற்றிய இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்:
Sunday 2nd of September 2012 09:50:42 AM
தேர்த்ல் முடிவுகளின் பின்னரே முதலமைச்சர் நியமனம் பற்றிய இறுதித் திர்மானம் எடுக்கப்படும் என பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.வடமத்திய, சபரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் வெற்றியீட்டியதன் பின்னரே, முதலமைச்சர் பதவிகள் குறித்து தீர்மானிக்கப்படும்.

முதலமைச்சர் தெரிவு குறித்து இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை. மக்களின் தீர்ப்பின் பின்னரே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்.

முதலில் தேர்தலில் வெற்றியீட்ட வேண்டும். பின்னரே பதவிகள் குறித்த முடிவுகளை எடுக்க வேண்டும் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 
இன்றைய செய்தி - 19, ஜுன் 2013 புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark