Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
பலி பூஜை நடத்த வேண்டுமாயின் முதலில் என் கழுத்தை வெட்டவும்: மேர்வின் சில்வா
Tuesday 28th of August 2012 11:38:39 AM
பலி பூஜை நடத்த வேண்டுமாயின் முதலில் எனது கழுத்தை வெட்டுமாறு பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.கபிலவஸ்து புனித பண்டம் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் மிருக பலி பூஜைகளுக்கு இடமில்லை.

பலி பூஜைகளுக்கு மிருகங்களை பக்தர்கள் எடுத்துச் செல்லக் கூடாது. பலி பூஜைகளை தடுக்குமாறு பல அமைப்புக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

கடந்த ஆண்டு நூற்றுக் கணக்கான மிருகங்களை நான் காப்பாற்றினேன். எனக்கு எந்த தேச சாபமும் கிடையாது. மக்களை ஏமாற்றிப் பிழைக்கக் கூடாது.

எனக்கு எதிராக தேங்காய் உடைத்து பல்வேறு நேர்த்திக் கடன்கள் செய்த போதிலும் எனக்கு எதுவும் நேரவில்லை. எந்த மதத்திலும் கடவுள் வணக்கத்திற்காக மிருகங்களை பலியிடுமாறு குறிப்பிடப்படவில்லை.

எனக்குத் தெரிந்த காளி தேவி இரத்தம் உரிஞ்சும் நபரல்ல என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 
இன்றைய செய்தி - 24, மே 2013 வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark