Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
கடைசி வரை அமைச்சுப் பதவியை துறக்கப் போவதில்லை! ரவூப் ஹக்கீம்
Tuesday 28th of August 2012 11:45:39 AM
தனது அமைச்சுப் பதவியை துறக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.கிழக்கு மாகாண தேர்தலுக்காக அமைச்சுப் பதவியை துறக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே தமது நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பதவி விலகுமாறு கட்சியின் அதி உயர் பீடம் அழுத்தம் கொடுத்து வருவதாக வெளியான தகவல்களில் எந்தவித உண்மையில்லை.

எந்தவித காரணங்களுமின்றி அரசாங்கத்திலிருந்து விலக வேண்டிய அவசியமில்லை. 18ம் திருத்தச் சட்ட மூல நிறைவேற்றம் உள்ளிட்ட முக்கிய சந்தர்ப்பங்களில் ஆளும் கட்சிக்கு விசுவாசமாக தாம் நடந்து கொண்டுள்ளேன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பசீர் சேகுதாவூத் பிரதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ள போதிலும் கட்சியின் வெற்றிக்காக தொடர்ந்தும் செயற்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
இன்றைய செய்தி - 25, மே 2013 சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark