Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
50 பேர் கொண்ட குழுவுடன் ஈரான் செல்கிறார் மகிந்த
Tuesday 28th of August 2012 11:43:53 AM

16வது அணிசேரா நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெஹ்ரான் வரவுள்ளதாக ஈரானிய செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.அணிசேரா நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு வரும் 30 மற்றும் 31ம் நாள்களில் நடைபெறவுள்ளது. 

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் 50 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவொன்றும் ஈரான் வரவுள்ளது 

இந்தக் குழுவில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பெற்றோலியத் துறை அமைச்சர் மற்றும் வர்த்தக்குழு, ஊடகவியலாளர்கள் ஆகியோர் இடம்பெறவுள்ளதாக கொழும்பிலுள்ள ஈரானிய தூதுவர் தெரிவித்துள்ளார். 

தெஹ்ரான் வரும் சிறிலங்கா அதிபர், ஈரானிய அதிபரை சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்துப் பேசக்கூடும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 
இன்றைய செய்தி - 24, மே 2013 வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark