Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
இலங்கையின் நீதித்துறைக்கு சுதந்திரம் இல்லை: - சரத் பொன்சேகா
Sunday 26th of August 2012 11:46:45 AM

இலங்கையின் அரசாங்கத்தை தோற்கடிக்க பொது எதிர்க்கட்சி உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை சரத் பொன்சேகா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜெயசூரிய உட்பட்டோர் பங்கேற்ற நிகழ்வு ஒன்றில் கருத்துகொண்டு உரயைாற்றியேபோதே சரத் பொன்சேகா இக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

பொது எதிர்க்கட்சி என்ற குதிரையை முன்னோக்கி நகர்த்துவதன் மூலமே நாட்டின் முன்னேற்றத்தை காணமுடியும் என்று அவர் குறிப்பிடடுள்ளார். இந்நிலையில் பொது எதிர்க்கட்சிக்கு இலங்கையில் உள்ள அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்குவர் என்று தாம் நம்பவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் நீதித்துறைக்கு இன்று சுதந்திரம் இல்லை. அது 18வது திருத்தச்சட்டத்தின் கீழ் சர்வதிகாரியினால் நியமிக்கப்படும் நீதிபதிகளால் நிர்வகிக்கப்படுவதாகவும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

 
இன்றைய செய்தி - 23, மே 2013 வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark