Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
நாடாளுமன்றதிற்கு வந்தார் ஜனாதிபதி மஹிந்த!
Thursday 23rd of August 2012 04:21:16 PM

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று  புதன்கிழமை நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார்.
நாடாளுமன்றம் இன்று ஸ்ரீலங்கா நேரம் பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது பிற்பகல் 1.50 மணியளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சபைக்கு வருகைதந்தார்.
சற்றுநேரம் சபையில் அமர்ந்திருந்த ஜனாதிபதி மஹிந்த பிற்பகல் 2.00 மணியளவில் சபையிலிருந்து சென்றுவிட்டார். 18 ஆவது அரசமைப்புக்கமைய ஜனாதிபதி மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையாவது நாடாளுமன்றம் வரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

 
இன்றைய செய்தி - 25, மே 2013 சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark