Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home роЗродрпИ роОройродрпБ роорпБродро▓рпН рокроХрпНроХрооро╛роХрпНроХрпБ родрооро┐ро┤ройрпН ро╡ро┤ро┐роХро╛роЯрпНроЯро┐ INFORMATION PAGE
 
 

 

 
Уபிள்ளையானின் நாட்கள் எண்ணப்படுகின்றனФ Ц கருணா எச்சரிக்கை
Sunday 19th of August 2012 12:13:22 PM

தனது சகோதரியை கிழக்கு மாகாண முதல்வராக்கும் முயற்சியில் இறங்கியுள்ள சிறிலங்காவின் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் முரளிதரனுக்கும், கிழக்கு முதல்வர் பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தனுக்கும் இடையிலான அரசியல் மோதல் தீவிரமடைந்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின் பிரதி அமைச்சர் முரளிதரன், 

“தற்போதைய முதல்வர் பிள்ளையானின் நாட்கள் எண்ணப்படுகின்றன. 

தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றால், கிழக்கின் அடுத்த முதல்வர் ருத்ரமலர் ஞானபாஸ்கரன் தான். 

தற்போதைய முதல்வர் பிள்ளையான் இந்தப் பதவிக்குப் பொருத்தமானவர் அல்ல. 

எனது சகோதரியை அடுத்த முதல்வராக்குவதற்காக அவர் கடும் பரப்புரை செய்ய வேண்டும். 

அவர் ஒருவர் மட்டும் தான் பெண் வேட்பாளர்.” என்று கூறியுள்ளார்.

 
இன்றைய செய்தி - 21, மே 2013 செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark