Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
மகிந்த ராஜபக்ச ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க அடுத்தமாதம் நியுயோர்க் செல்லவுள்ளார்.
Thursday 16th of August 2012 02:34:24 PM

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க அடுத்தமாதம் நியுயோர்க் செல்லவுள்ளார்.ஐ.நா பொதுச்சபையில் ஆண்டுதோறும் இடம்பெறும் உலகத் தலைவர்களின் கூட்டம் வரும் செப்ரெம்பர் 25ம் நாள் ஆரம்பமாகவுள்ளது.இதில் இரண்டாம் நாள் பிற்பகல் அமர்வில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ளார்.அவரது உரை வரும் செப்ரெம்பர் 26ம் நாள் இடம்பெறவுள்ளதாக ஐ.நாவின் அதிகாரபூர்வ நிகழச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
இன்றைய செய்தி - 24, மே 2013 வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark