Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
தென்னாபிரிக்காவின் நடுநிலையை சிறிலங்கா அரசாங்கம் ஏற்காது - கொழும்பு ஆங்கில நாளேடு
Thursday 16th of August 2012 11:24:04 AM

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீண்டும் பேச்சு மேசைக்கு கொண்டு வருவதற்கு, மூன்றாவது தரப்பின் நடுநிலையை சிறிலங்கா அரசாங்கம் ஏற்காது என்று தெரியவந்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.போருக்குப் பிந்திய நல்லிணக்க முயற்சிகள் மற்றும் அரசியல் தீர்வுக்கு, தமது அனுபவங்களின் அடிப்படையில் சிறிலங்காவுக்கு உதவத் தயாராக இருப்பதாக, கொழும்பு வந்த தென்னாபிரிக்காவின் அனைத்துலக உறவுகளுக்கான பிரதி அமைச்சர் எப்ராகிம் எப்ராகிம் தலைமையிலான குழு சிறிலங்கா அரசதரப்பு மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கூறியிருந்தது. 

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள், உள்ளூர் அரசியல் முயற்சிகளில் வெளிநாட்டுச் சக்திகளின் தலையீடு தேவையில்லை என்று கூறியுள்ளன. 

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை தளமாக கொண்டுள்ள விடுதலைப் புலிகளின் ஆசியுடன் தான் தென்னாபிரிக்கா உதவ முன்வந்துள்ளதாக நம்பப்படுவதாகவும் கொழும்பு ஆங்கில நாளேடு தெரிவித்துள்ளது.

 
இன்றைய செய்தி - 24, மே 2013 வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark