Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
சிறிலங்கா விமானப்படைக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கவில்லை - ஏ.கே.அந்தோனி
Thursday 9th of August 2012 11:21:24 AM

சிறிலங்கா விமானப்படையினருக்கு தமிழ்நாட்டில் தற்போது பயிற்சி அளிக்கப்படவில்லை என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே அந்தோனி தெரிவித்துள்ளார்.இந்திய நாடாளுமன்ற மேலவையில், எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு நேற்று எழுத்து மூலமாக அளித்த பதிலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

“சிறிலங்கா விமானப்படைக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்க இந்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. 

ஆனால், தற்போது அங்கு சிறிலங்கா விமானப்படையினர் எவருக்கும் பயிற்சி அளிக்கப்படவில்லை” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 
இன்றைய செய்தி - 21, மே 2013 செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark