Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
ரிசாட் பதியூன் தொலைபேசியில் நீதிபதியை மிரட்டியது உண்மை: ஆதாரம் உள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவிப்பு.
Wednesday 8th of August 2012 12:07:50 PM

மன்னார் நீதிமன்ற நீதிபதியினை, ரிசாட் பதியூன் தொலைபேசியில் மிரட்டியது உண்மை என சட்டமா அதிபர் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த மூன்று வாரங்களாக குற்றப்புலனாய்வுப்பிரிவினர் ரிசாட் பதியூனிடம் விசரணை செய்ததில் அமைச்சர் ரிசாட் பதியூன் நீதவானை மிரட்டியமை உண்மை என தெரியவந்துள்ளதாக பொலிசார் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மன்னார் போராட்டத்தை ஒழுங்குபடுத்தியது மற்றும் நீதிவானை அச்சுறுத்தியது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சிறிலங்கா சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் கூறியுள்ளன. இதன் அடிப்படையில் அமைச்சர் ரிசாட் பதியூன் மீது வழக்கு தொடரப்படவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 
இன்றைய செய்தி - 21, மே 2013 செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark