Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
கிழக்கில் சிறிலங்கா இராணுவமும் காவல்துறையும் பாரிய தேடுதல் நடவடிக்கைக்கு ஆயத்தம்
Thursday 2nd of August 2012 10:37:57 AM

கிழக்கில் சிறிலங்கா காவல்துறையும் சிறிலங்கா இராணுவமும் இணைந்து பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றுக்குத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆயுதக்குழுக்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையிலேயே, ஆயுதக்குழுக்கள் மற்றும் தனிநபர்களிடம் உள்ள ஆயுதங்களைக் களைவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. 

ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் இடங்களில் தாம் தேடுதல் நடத்தவுள்ளதாக மட்டக்களப்பில் உள்ள சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

 
இன்றைய செய்தி - 19, மே 2013 ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark