Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
கோட்டாபயவை முட்டாளாக்க யாராலும் முடியாது: கொழும்பு மேயர் முஸம்மில்
Wednesday 1st of August 2012 11:11:53 AM

பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவை எவரும் முட்டாளாக்க முடியாது என கொழும்பு மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் கூறியுள்ளார்.கொம்பனித்தெரு பகுதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களால் பாதிக்கப்பட்ட மக்களுடனா சந்திப்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார்.பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷம் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

' கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவிக்குமாறு பலர் என்னை வலியுறுத்தினர். ஆனால் அவரை யாரும் முட்டாளாக்க முடியாது என்பதை நான் அறிவேன். அப்படி செய்வதற்கு ஒரு ஜெனரல் முயன்றார். தற்போது அவர் வீPழ்ந்துவிட்டார்' என மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் கூறினார். 

பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணையை மேயர் நிராகரித்ததாக எதிர்க்கட்சி (ஐ.ம.சு.கூ) உறுப்பினர்கள் குற்றம் சுமத்தி, கொழும்பு மாநகர சபையின் செங்கோலை  நேற்று கைப்பற்றி ஆர்ப்பாட்டம் செய்தமை குறிப்பிடத்தக்கது. 

 
இன்றைய செய்தி - 23, மே 2013 வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark