Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
பாடசாலைகளின் போசாக்கு அபிவிருத்தித் திட்டம் பசில் ராஜபக்சவிற்கு!
Sunday 29th of July 2012 11:52:07 AM

கல்வி அமைச்சின் சில பொறுப்புக்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கல்வித்துறையில் பல்வேறு பிரச்சினைகள் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆரம்ப பாடசாலைகளின் போசாக்கு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் பொறுப்பு அமைச்சர் பசிலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஆரம்பப் பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்ப்பதில் தற்போது நிலவி வரும் நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. ஆரம்பப் பாடசாலைகளின் தரத்தை உயர்த்துவதன் மூலம் பாடசாலை அனுமதி தொடர்பில் நிலவி வரும் போட்டி நிலைமைகளுக்கு தீர்வு காண முடியும் என அமைச்சர் பசில் ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 
இன்றைய செய்தி - 24, மே 2013 வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark