Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
துமிந்த சில்வாவின் மருத்துவ அறைக்கான செலவு ஒரு கோடியே 80 லட்சம் ரூபா.
Sunday 29th of July 2012 11:50:56 AM

சிங்கபூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்தசில்வாவுக்கு இதுவரையில் குறைந்த பட்சம் ஒருகோடியே 80 லட்சம் ரூபாய் செலவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உள்நாட்டு ஆங்கில பத்திரிகை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் மவுன் எலிசபத் வைத்தியசாலையின் ஒரு அறைக்கான நாளாந்த செலவு, இலங்கை பணத்தில் ஒரு லட்சத்தில் இருந்து இரண்டரை லட்சம் வரையில் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இதன் படி துமிந்த சில்வாவின் அறை செலவுக்காக மாத்திரம் அவர் தங்கியுள்ள 180 நாட்களுக்கு, ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் முதல், மூன்றரை கோடிகள் வரையில் சென்றிருக்கும் என கூறப்படுகிறது. இது தவிர உணவு, பராமரிப்பு சேவைகளுக்காக தனியாக கட்டணம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
இன்றைய செய்தி - 23, மே 2013 வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark