Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
ஒலிம்பிக் போட்டியில் முதலாவது தங்கப் பதக்கம் சீனாவின் கைவசம்.
Sunday 29th of July 2012 11:46:34 AM

ஒலிம்பிக் போட்டியின் முதலாவது தங்கத்தை சீனா வென்றுள்ளது. மகளிர் 10 மீட்டர் ஏர் ஃரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சீனாவின் யீ சிலிங் தங்கம் வென்று பதக்க வேட்டையைத் தொடங்கியது.துப்பாக்கிச் சுடுதலில் உலகின் முதல்நிலை வீராங்கனையான யீ சிலிங், 502.9 புள்ளிகளைப் பெற்றார். இதே பிரிவில் போலந்தின் சில்வியா போகாஸ்கா வெள்ளிப் பதக்கமும், சீனாவின் மற்றொரு வீராங்கனை யூ டான் வெண்கலமும் வென்றனர். ஒலிம்பிக் சாம்பியனான செக். குடியரசின் கேத்ரீனா இம்மோன்ஸுக்கு 4 ஆவது இடம்தான் கிடைத்தது.

 
இன்றைய செய்தி - 21, மே 2013 செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark