Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
கண்ணீர் மத்தியில் நிமலரூபன் மண்ணுள் மறைந்தான்
Wednesday 25th of July 2012 07:23:48 PM

சிங்கள் அரச நிர்வாகத்தால் அண்மையில் சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதி நிமலரூபனின் உடல் நேற்று நீதிமன்ற தீர்ப்பை அடுத்து வவுனியாவில் நெளுக்குளத்தில் உள்ள அவரது வீட்டுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது.நேற்று தொடக்கம் நெளுக்குளம் முழுக்க இராணுவ புலனாய்வு துறையினரும் பொலிசாரும் உயர் அதிகாரிகளும் குவிக்கப்பட்டிருந்தனர்.

நிமலரூபனுக்கு வணக்கம் செலுத்த ஒட்டப்பட்ட துண்டுபிரசுரங்கள் கிழித்தெறிபப்பட்டன. நிமலரூபனின் இல்லத்தை சுற்றி இராணுவ புலனாய்வு கண்களே வேலிகளை நிறைத்திருந்தன.

இருந்தபோதும் மனிதாபிமானம் தமிழ் உறவுகளும் சிங்கள நேச கட்சிகளும் த.தே .கூட்டமைப்பு உட்பட்ட கட்சிகளும் மனோ கணேசன் தலைமையிலான உறுப்பினர்களும் ஊடகவியலாளர்கள் மனித உரிமைகள் அமைப்பை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு நிமலரூபனுக்கு இறுதி விடை அளித்தன

 
இன்றைய செய்தி - 20, ஜுன் 2013 வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark