Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் மீது சதிச் செயல்கள்.
Wednesday 25th of July 2012 03:41:23 PM

இலங்கை ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் ஹேமகுமார நாணயக்கார பெரும் அங்கலாய்ப்பை வெளியிட்டுள்ளார். தமது சொந்த ஊரான காலி மாவட்டத்திலேயே தமக்கெதிராக ஆளும் கட்சியின் சிலர் சதி செயல்களை முன்னெடுத்துவருவதாக அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.ஜனாதிபதியின் ஆலோசகர் தரத்திலிருந்து தான் விலகியதன் பின்னரே சில நபர்கள் தமக்கெதிரான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான நபர்களின் மூளையின் நீளம், அகலங்களை காலி மாவட்ட மக்கள் அறிவார்கள். ஜனாதிபதியிடம் தங்கள் பெயரை நிலைநிறுத்திக்கொள்ள இந்த உத்தியை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

பிறரை பற்றி முறையீடுகளை மேற்கொண்டு அதன் மூலம் குறுகிய லாபம் தேடும் தீய நடத்தையுள்ளவர்களே அப்படி செய்கிறார்கள் என்றும் ஹேமகுமார நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

 
இன்றைய செய்தி - 19, மே 2013 ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark