Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
சிறிலங்கா மீண்டும் அனைத்துலக நாணய நிதியத்திடம் கையேந்துகிறது
Tuesday 24th of July 2012 03:31:57 PM

அனைத்துலக நாணய நிதியத்திடம் சிறிலங்கா புதிய கடனைப் பெறுவதற்கான பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது. சிறிலங்காவுக்கு நிபந்தனை அடிப்படையில் வழங்க ஒப்புக்கொண்ட 2.6 பில்லியன் டொலர் கடனுதவியின் இறுதித் தொகுதியான 415 மில்லியன் டொலரை விடுவிக்க அனைத்துலக நாணய நிதியம் கடந்த வெள்ளிக்கிழமை இணக்கம் தெரிவித்திருந்தது. இதையடுத்தே புதிய கடனுதவி தொடர்பாக சிறிலங்கா அரசுடன் ஆரம்பக் கட்டப்பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாக அனைத்துலக நாணய நிதியத்தின் சிறிலங்காவுக்கான வதிவிடப் பிரதிநிதி கோசி மதாய் தெரிவித்துள்ளார்.

தற்போதைய கடன் திட்டம் முடிவடைந்ததும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அனைத்துலக நாணய நிதியத்திடம் புதிய கடனைக் கோரப்போவதாக, சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் கடந்தமாதம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
இன்றைய செய்தி - 22, மே 2013 புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark