Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
உன்னருகில் நான்
Friday 29th of June 2012 06:24:09 AM

என்னவளே எனக்காவே பிறந்தவளே - இன்றுவரை

எனக்காக வாழ்ந்து கொண்டிருப்பவளே

எனக்காவே நீ பிறந்த தினம் அல்லவா இன்று


விதியின் விளையாட்டு இன்றைய நாளில் -கூட

உன்னருகில் இருந்து அன்போடு உனை

வாழ்த்த நான் இல்லை

இருந்தாலும்ஒவ்வொரு வருடமும் - உனை

முதல் ஆளாய் வாழத்திடுவேன்

அதில் கோடி இன்பம் எனக்கு


உனக்கு வரும் துன்பங்கள் அனைத்தும் - எனை

வந்து அடைய இறவனை வேண்டுகிறேன்

ஏக்கத்தை விட்டுசந்தோசமாய் நடை ‌போடு உன் வழியில்

அடுத்த பிறந்த நாளில் என்னருகில் இருப்பாய் - நீ

என்னவளே எனக்காவே பிறந்தவளே - இன்றுவரை

 

எனக்காக வாழ்ந்து கொண்டிருப்பவளே

எனக்காவே நீ பிறந்த தினம் அல்லவா இன்று
விதியின் விளையாட்டு இன்றைய நாளில் -கூட
உன்னருகில் இருந்து அன்போடு உனை
வாழ்த்த நான் இல்லை
இருந்தாலும்ஒவ்வொரு வருடமும் - உனை
முதல் ஆளாய் வாழத்திடுவேன்
அதில் கோடி இன்பம் எனக்கு
உனக்கு வரும் துன்பங்கள் அனைத்தும் - எனை
வந்து அடைய இறவனை வேண்டுகிறேன்
ஏக்கத்தை விட்டுசந்தோசமாய் நடை ‌போடு உன் வழியில்
அடுத்த பிறந்த நாளில் என்னருகில் இருப்பாய் - நீ

 

 

 

 
இன்றைய செய்தி - 23, மே 2013 வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark