Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
செய்திகள் 2012-11-02
 
ஜெனிவாவில் பழைய பல்லவியையே பாடினார் மகிந்த சமரசிங்க
Friday 2nd of November 2012 04:34:47 PM

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நேற்று மாலை இடம்பெற்ற பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தின் தொடக்கத்தில் சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க நிகழ்த்திய உரையில், புதிதாக எதுவும் இல்லை என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விமர்சித்துள்ளன.இவர் தனது உரையில் ச [மேலும்]

சிறிலங்கா மீது அமெரிக்கப் பிரதிநிதி சுமத்திய அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
Friday 2nd of November 2012 04:33:01 PM

ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நேற்று நடைபெற்ற பூகோள கால மீளாய்வில் சிறிலங்கா மீது அமெரிக்கா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஜெனிவாவுக்கான அமெரிக்கப் பிரதிநிதி எலீன் சம்பர்லைன் டோனகே,

 

< [மேலும்]
செல்வம் அடைக்கலநாதனின் உறவினர் கடத்தல்
Saturday 10th of November 2012 05:16:40 PM

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் மைத்துனர் சின்னத்துரை இந்திரேஸ்வரன் கொழும்பில் வைத்து காணாமல் போயுள்ளதாகப் பொலிசாரிடம் முறையிடப்பட்டிருக்கின்றது.

 

கொட்டாஞ்சேனையில் குடும [மேலும்]

2013ஆம் ஆண்டு இரண்டரை லட்சம் பேர் கனடாவுக்குள் வர அனுமதிக்கப்படுவர்: - கனடா அறிவிப்பு
Friday 2nd of November 2012 04:31:11 PM

எதிர்வரும் 2013ஆம் ஆண்டில் வழக்கம் போல் புலம்பெயர்ந்த மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என கனடா அறிவித்துள்ளது. இது குறித்து புலம்பெயர்வு துறை அமைச்சர் ஜேசன் கென்னி கூறுகையில், வழக்கம் போல் 2013ஆம் ஆண்டு சுமார் இரண்டரை லட்சம் பேர் கனடாவுக்கு வர அனுமதிக் [மேலும்]

தமிழர்கள் மீது நடந்தேறுவது இனப்படுகொலையே: பிரென்சு பாராளுமன்றத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது!
Saturday 10th of November 2012 05:17:03 PM

இலங்கைத்தீவில் ஈழத்தமிழர் மீது நடந்தேறுவது ஒர் இனஅழிப்பே (Genocide) என பிரான்சின் முக்கியதொரு உயர்கல்வி மாணவ சமூகத்தின் கருத்துருவாக்கச் சிந்தனைமையமொன்று கருதினை வெளியிட்டுள்ளது. அத்தோடு ஈழத் தமிழர்களுக்கான அரச பிரதிநிதித்துவமாக நாடுகடந்த தமிழீழ [மேலும்]

இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச சமூகம் கவனம் செலுத்தத் தவறியுள்ளது!சூடான்
Friday 2nd of November 2012 04:40:51 PM

இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச சமூகம் கூடுதல் கவனம் செலுத்தத் தவறியுள்ளதாக சூடான் குற்றம் சுமத்தியுள்ளது.இலங்கையில் இடம்பெற்ற ஆயுத முரண்பாடு வருந்தத்தக்கது எனவும் அதற்காக அனுதாபப்படுவதாகவும் சூடான் ஜனாதிபதி ஒமர் ஹசன் அல் பஸிர் (Omar Hassan al-Bashir) தெரி [மேலும்]

இலங்கையில் போர் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தப்பிக்க முடியாது! அவுஸ்திரேலிய அமைச்சர் !
Friday 2nd of November 2012 04:46:53 PM

டாவூர், கம்போடியா, ருவாண்டா, பொஸ்னியா போன்று இலங்கையிலும் போர்குற்றங்கள் இடம்பெற்றுள்ளது என்று, அவுஸ்திரேலியாவின் முன்நாள் வெளியுறவு அமைச்சர் கரத் இவான்ஸ் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள சென்ரர் பாக்(மைதானம்) அளவுதான்  [மேலும்]

தமிழக பத்திரிகை உலகின் மிகச்சிறந்த ஓவியர் ஸ்யாம்.
Saturday 3rd of November 2012 03:57:25 PM

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என பல மொழி பத்திரிகைகளில் ஸ்யாமின் ஓவியங்களை நீங்கள் பார்த்திருக்க கூடும். ஸ்யாமுக்கு ஒரு தனித்திறமை உண்டு.. அது வேகம்.. வேகம்.. அதுவே அவரை தமிழக பத்திரிகை உலகின் தவிர்க்க முடியாத ஓவியனாக்கியிருக்கிறது. பத்திர [மேலும்]

டொஃபி பக்கற்றினுள் பிளேட்
Saturday 3rd of November 2012 02:24:24 PM

“ட்ரிக்ஓட்ரீட்டர்’ விளையாட்டின்றின்போது, சிறுவன் ஒருவனின் டொஃபி பக்கற்றினுள் முகச் சவரம் செய்யும் “பிளேட்’ ஒன்று இருந்தமை கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் லண்டனில் இடம்பெற்றுள்ளது. தெய்வாதீனமாக, இச்சம்பவத்தினால் எவரும் காயமுறவில்லை என்பது ஆறு&# [மேலும்]

காதலனின் மர்ம உறுப்பை கடித்த நாய்க்கு காதலி தடியடி
Saturday 3rd of November 2012 02:24:45 PM

எழுபது கிலோ எடைகொண்ட அமெரிக்கன் புல்டோக் வகையைச் சேர்ந்த நாய் ஒன்றை அதன் எஜமானி கடுமையாகத் தாக்கினார். தன் காதலனின் மர்ம உறுப்பைக் கடித்துத் துண்டாக்கிய நாய்க்கே இந்தப் “பரிசு’ கிடைத்துள்ளது.

 

52 வயதான இந்த நபர், நேற்று, தனது மூன்று வயது நாய்க்க& [மேலும்]

Page 1 2
 
இன்றைய செய்தி - 18, மே 2013 சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark