Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
செய்திகள் 2012-10-15
 
சிறிலங்கா அதிபர் பாதுகாப்பு அமைச்சை கைகழுவ வேண்டும் ஊவா முதல்வர் சசீந்திர ராஜபக்ச ஆலோசனை
Tuesday 16th of October 2012 11:44:50 AM

போர் முடிந்து மூன்றாண்டுகளாகி விட்ட நிலையில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சை வேறு எவரிடமாவது ஒப்படைத்து விடவேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார் ஊவா மாகாண முதல்வர் சசீந்திர ராஜபக்ச.சிறிலங்கா அதிபரின் மூத்த சகோதரரும், சபாநாய [மேலும்]

சிறிலங்காவின் அணு விஞ்ஞானிகளுக்கு ஆபத்து - சம்பிக்க ரணவக்க
Tuesday 16th of October 2012 11:45:04 AM

சிறிலங்காவில் அணுஉலைகளை அமைக்க பாகிஸ்தானின் உதவி நாடப்பட்டுள்ளதாக வெளியான செய்தி, ஒரு சதித்திட்டம் என்று சிறிலங்காவின் சக்தி மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.“பாகிஸ்தானின் உதவியுடன் சிறிலங்காவில் அணுஉலைகள் அமைக்கப்பட [மேலும்]

மழை பெய்யவும் சீனாவின் உதவியை நாடுகிறது சிறிலங்கா
Tuesday 16th of October 2012 11:45:18 AM

எதிர்காலத்தில் வறட்சியை சமாளிக்க, செயற்கை மழையைப் பெய்விப்பதற்கு சீனாவின் உதவியை நாட சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.கொக்கலவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர இந்தத் தகவலை வெளியிட் [மேலும்]

புதுடில்லியில் எரிக்..! இலங்கை விவகாரம் குறித்தும் பேச்சுவார்த்தை நடாத்துவாராம்.
Tuesday 16th of October 2012 11:45:34 AM

இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவரும் அமைச்சருமான ௭ரிக் சொல்ஹெய்ம் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ளார். நேற்று முன் தினம் நோர்வேயிலிருந்து புறப்பட்ட அவர் நேற்று புதுடில்லியை வந்தடைந்துள்ளார்.

 

 

இவர் இந்திய அதிகாரிகளுடன [மேலும்]

லண்டனில் நடைபெற்ற தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் நிகழ்ச்சி:
Tuesday 16th of October 2012 11:45:52 AM

தமிழீழ பெண்கள் எழுச்சி நாளையும், களப்பலியான முதல் பெண் போராளி 2ம் லெப்ரினன்ற் மாலதியின் இருபத்தைந்தாவது நினைவு நாளையும், நினைவுறுத்தி எழுச்ச்சி நிகழ்ச்சி ஒன்று கடந்த 13ம் திகதி சனிக்கிழமை மாலை மேற்கு லண்டன் கொலின்டேல் பகுதியில் நடைபெற்றது.

 

 

[மேலும்]
நீதிமன்றம் குட்டு
Tuesday 16th of October 2012 03:54:29 PM

ஏழைகளுக்குதான் எல்லா கட்டுப்பாடும், எதுவும் பணக்காரர்களை பாதிப்பதில்லை என பலர் சொல்லி வருவதை உச்ச நீதிமன்றமும் சுட்டிக் காட்டியுள்ளது. சட்ட விரோதமாக ஏழைகள் குடிசை கட்டினால் இடித்துத் தள்ளும் அதிகாரிகள், பணக்காரர்கள் கட்டும் வானுயர்ந்த கட்டĬ [மேலும்]

நேர்மைக்கு சோதனை!
Tuesday 16th of October 2012 03:45:45 PM

அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைவராகவும், அவரது மனைவி லூயிஸ் குர்ஷித் திட்ட இயக்குநராகவும் செயல்படும் தொண்டு நிறுவனமாகிய ஜாகீர் ஹுசேன் நினைவு அறக்கட்டளை, மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் மற்றும் காதொலிக் கருவிகள் வாங்கித் தருவதற் [மேலும்]

இவங்க மனிதர்களா அல்லது ஓவியமா? கண்டுபிடிக்க முடியுதா உங்களால்!
Tuesday 16th of October 2012 04:20:08 PM

ஓவியர்கள் தமது கைவண்ணத்தால் வரையும் ஓவியங்களை உயிரூட்டமுள்ளதாக மாற்றிவிடுவார்கள். ஆனால் இங்கு உயிருள்ள மனிதர்களை அசத்தலான ஓவியங்களாக மாற்றியிருக்கிறார் 23 வயதான அலக்ஸா மியாட் என்ற பெண் ஓவியர்.

[மேலும்]
இப்படியா திருடி மாட்டிக்கொள்வது? விவரமா பிழைக்கிறதில்லை.....
Wednesday 17th of October 2012 05:02:21 PM

குழந்தை ஒன்றிற்கு தாயான பெண் ஒருவர் விலையுயர்ந்த திருமண ஆடையினை திருடிய வேளை கமெராவில் அகப்பட்டுக் கொண்டார்.

 

ஏறத்தாழ 5,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஆடையை திருடிய பெண்ணை கைது செய்வதற்காக பதிவான காணொளியின் உதவியுடன் அமெரிக்காவின் நியூஜேர்ĩ [மேலும்]

விண்ணிலிருந்து பூமியில் குதித்து உலக சாதனை படைத்த பெலிக்ஸ்
Monday 15th of October 2012 05:19:52 PM

விண்வெளியிலிருந்து குதித்த வீரர் பெலிக்ஸ் பௌம்கார்ட்னர் வெற்றிகரமாக பூமித்தரையை தொட்டு உலக சாதனை படைத்துள்ளார்.

 

ஆஸ்திரிய பாய்ச்சல் வீரர் பெலிக்ஸ் பௌக்மார்ட்னர் தனது ஏழு வருட கடும் பயிற்சியின் பின்னர், பூமியின் ஓட்டிலிருந்து அதாவத விண்வ [மேலும்]

Page 1 2
 
இன்றைய செய்தி - 20, ஜுன் 2013 வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark