Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
செய்திகள் 2012-10-12
 
பிரித்தானியாவில் தமிழர்களுக்கு ஆளும்கட்சியில் தனித்துவ அந்தஸ்த்து!
Saturday 13th of October 2012 02:46:53 PM

பிரித்தானியாவின் ஆளும் கட்சியான பழமைவாதக் கட்சி (conservative) தனது கட்சிக்கான உப கட்சியாக பிரித்தானியத் தமிழர்களைக் கொண்ட உபகட்சியாக British Tamils Conservative (BTC) எனும் அமைப்பை உத்தியோக பூர்வமாக அங்குராற்பணம் செய்து வைத்துள்ளது.இப்புதிய கட்சியில் பிரித்தானியத் தமிழர்கள் மட&# [மேலும்]

அடுத்தவாரமளவில் ஜனாதிபதி மஹிந்தவும் மன்மோகனைச் சந்திக்கத் திட்டம்!
Friday 12th of October 2012 04:49:01 PM

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பை அடுத்து, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அடுத்தவாரம் சந்தித்துப் பேச்சு நடத்தக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலாவது ஆசிய ஒத்துழைப்பு உச்சி மாநாடு எதிர்வரும [மேலும்]

பேராசிரியர் ஹூல்க்கு எதிரான வழக்கு அடுத்த ஆண்டு பெப்ரவரிக்கு ஒத்திவைப்பு!
Saturday 13th of October 2012 02:46:36 PM

ஊடக உரிமை மோசடி செய்து அவதூறு பரப்பினார் என தெரிவித்து பேராசிரியர் ஹுல் மற்றும் தென்னிலங்கை சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியருக்கும் வெளியீட்டாளருக்கும் எதிராக சட்டத்தரணி ரெங்கன் தேவராஜனால் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கு 2013 பெப்ரவரி மாதம் ஒ [மேலும்]

மூன்றாண்டுகள் கடந்தாலும் முடங்காத நமது கரங்களின் பலம் இன்றும் தேவைப்படுகின்றது:
Saturday 13th of October 2012 02:48:06 PM

முள்ளிவாய்க்கால் என்னும் வீரம் விளைந்த நமது மண்ணின் ஒரு பகுதியை எலும்புகளின் இருப்பிடமாக மாற்றிய மகிந்தாவும் அவரது அரசும் அதற்கு துணையாய் நின்ற உலகின் கொடுங்கோல் அரசுகளும் 2009ம் ஆண்டு மே மாதத்தில் நிகழ்த்திய தமிழ் மக்கள் மீதான போர்க்குற்றங்கள& [மேலும்]

ரொறன்ரோ ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தான நவராத்திரி விழா
Tuesday 16th of October 2012 08:00:45 PM
நோர்வே சிறுவர் நல காப்பகத்தில் இடம்பெற்ற தவறுகளை ஏற்றுக்கொள்கிறார் சிறுவர் நல விவகார அமைச்சர்.
Saturday 13th of October 2012 02:47:52 PM

நோர்வேயிலுள்ள சிறுவர் காப்பகத்தில் சில தவறுகள் இடம்பெற்றுள்ளன அத்துடன் வெளிநாடுகளைச் சேர்ந்த பிள்ளைகளைப் பராமரிப்பது தொடர்பில் தமது நாட்டு சிறுவர் காப்பகத்திற்கு போதிய அனுபவம் இல்லாதிருப்பதாக நோர்வே சிறுவர் நல விவகார அமைச்சர் (Inge Marte Torkelsen) இங்கே மா [மேலும்]

மனிதர்களுடன் வாழ பிடிக்கவில்லை போல இவருக்கு!
Monday 15th of October 2012 04:58:37 PM

இங்கிலாந்தைச் சேர்ந்த டேன் நோல்டன்(41) என்பவர், தன் வீட்டில் பொம்மைகளுக்கென்றே 3 அறைகளை ஒதுக்கி அதனைப் பராமரிப்பதற்கு பல மணி நேரத்தை செலவழித்து வருகிறார்.

 

இவருக்கு பொம்மை பிரியம், சிறு வயதிலேயே தொடங்கிவிட்டது. கடந்த 1983ம் ஆண்டு, முதல் முறையாக ஒரு பொ& [மேலும்]

Key Board-ல் உருவான குதிரை
Monday 15th of October 2012 04:58:48 PM

ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த Babis Pangiotidis என்ற கலைஞர் பழைய கணனி தட்டச்சு பலகையில் காணப்படும் கீ-யைப் பயன்படுத்தி குதிரையாக வடிவமைத்துள்ளார்.மேலும் இந்தக் குதிரையை வடிவமைப்பதற்கு 18,000 கீ-களைப் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

[மேலும்]
எப்படி இப்படியெல்லாம் வரையிறாங்களோ!
Monday 15th of October 2012 04:59:14 PM

ரஷ்யாவின் சிஸ்ரான் நகரில் வசிக்கும் பெண் ஓவியக் கலைஞரான Irina Parosova என்பவர் தனது அபார திறமையினால் உருவாக்கிய அற்புதமான கலைப்படைப்புக்களையே படங்களில் காண்கின்றீர்கள்.இளம் வயதிலேயே தனிமையில் வாடிய இவர் தனது சொந்த முயற்சியின் பயனாகவே இந்த அபார திறமையிĪ [மேலும்]

கை கழுவும் பிரச்னை அல்ல!
Sunday 14th of October 2012 12:12:18 PM

ஆறு மாதங்களுக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறை வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஒரு வாரத்துக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. தமிழக அரசும் இது தொடர்பான தகவல் சேகரிக்கும் முயற்சியாக, ஒவ்வொரு பள்ளிக்கும் 32 பக்கங்களில் பல்வேறு கே& [மேலும்]

Page 1 2
 
இன்றைய செய்தி - 21, மே 2013 செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark